'புலிவாலு'க்கு U

'புலிவாலு'க்கு U

செய்திகள் 23-Jan-2014 6:18 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ராதிகா சரத்குமார், லிஸ்டின் ஸ்டீஃபன் இணைந்து தயாரித்திருக்கும் படம் 'புலிவால்'. மலையாளத்தில் வெளியாகி வெற்றிபெற்ற 'சாப்பாக்குரிசு’ படத்தின் ரி-மேக் ஆக உருவாகி இருக்கும் ‘புலிவால்’ படத்தில் பிரசன்னா, விமல், அனன்யா, இனியா, ஓவியா முதலானோர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருக்க, மாரிமுத்து இயக்கியிருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகளும் முடிந்த இப்படத்தின் ஆடியோ சமீபத்தில் வெளியானது. அடுத்த மாதம் திரைக்கு வரவிருக்கும் இப்படத்தை பார்த்த தணிக்கைக் குழுவினர் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கியிருக்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

காலக்கூத்து - டீசர்


;