மார்ச்சில் அரிமா நம்பி!

மார்ச்சில் அரிமா நம்பி!

செய்திகள் 23-Jan-2014 5:42 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘கலைப்புலி’ எஸ்.தாணுவின், ‘வி.கிரியேஷன்ஸ் தயாரித்து வரும் படம், ‘அரிமா நம்பி’. விக்ரம் பிரபு, ப்ரியா ஆனந்த் ஜோடியாக நடிக்கும் இப்படத்தை ஆனந்த் ஷங்கர் இயக்குகிறார். படப்பிடிப்பு முடியும் தறுவாயில் இருக்கும் இப்படத்திற்கு ‘டிரம்ஸ்’ சிவமணி இசை அமைக்கிறார். இவர் இசை அமைக்கும் முதல் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. பரவலான ரசிகர்களின் எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படத்தின் ஆடியோ மற்றும் டிரைலரை மார்ச் மாதம் முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் ‘கலைப்புலி’ எஸ்.தாணு! ‘இவன் வேற மாதிரி’ படத்திற்குப் பிறகு விக்ரம் பிரபு நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் இது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'பருத்திவீரன்' தான் நான் சினிமாவிற்கு வர காரணம் - அசோக் செல்வன்


;