அமிதாப் படத்தில் ரன்பீர் கபூர்!

அமிதாப் படத்தில் ரன்பீர் கபூர்!

செய்திகள் 23-Jan-2014 4:49 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

அமிதாப்பச்சன், ஷாருக்கான், ஜூஹி சாவ்லா முதலானோர் முக்கிய வேடங்களில் நடித்து 2008-ல் வெளியாகி ஹிட்டான ஹிந்தி படம் ’பூத்நாத்’. இப்போது இந்தப் படத்தின் தொடர்ச்சியாக ‘பூத்நாத் ரிட்டேன்ஸ்’ என்ற படம் உருவாகி வருகிறது. நிதேஷ் திவாரி இயக்கி வரும் இந்தப் படத்தில் முதல் பாகத்தில் நடித்த அமிதாப்பச்சனே முக்கிய பாத்திரத்தில் நடிக்க, ஷாருக்கான், ஜூஹி சாவ்லா ஆகியோரும் நடிக்கிறார்கள்.

முதல் பாகத்தில் சிறப்பு வேடத்தில் நடித்த ஷாருக்கான் இப்படத்திலும் அது மாதிரியான ஒரு கேரக்டரில் நடிக்க, பாலிவுட்டின் இளம் முன்னணி ஹீரோவான ரன்பீர் கபூரும் ஒரு சிறப்பு வேடத்தில் நடிக்கிறார். அமிதாப்புட்ன ரன்பீர் கபூர் நடிக்கும் காட்சிகளின் படப்பிடிப்பு சமீபத்தில் மும்பையில் நடந்தது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தங்கல் - தமிழ் டிரைலர்


;