20 சாதனைகள் செய்த ‘தூம் 3’

20 சாதனைகள்  செய்த  ‘தூம் 3’

செய்திகள் 23-Jan-2014 3:05 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபத்தில் உலம முழுக்க ரிலீசாகி வசூலில் சாதனை படைத்து இன்னமும் ஓடிக்கொண்டிருக்கும் படம் ’தூம் 3’. விஜய்கிருஷ்ண ஆச்சார்யா இயக்கத்தில் ஆமீர்கான், அபிஷேக் பச்சன், கத்ரீனா கைஃப் முதலானோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கும் இப்படம் இதுவரையில் வேறு எந்தவொரு இந்திய திரைப்படமும் புரியாத 20 சாதனைகளை புரிந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:

1. இந்திய அளவில் அதிக கலெக்‌ஷன் ( 282.80 கோடி…)
2. இந்திய அளவில் அதிக வசூல் செய்த U/A சான்றிதழ் படம் ( 282.80 கோடி…)
3. வெளியான முதல் நாள் கலெக்‌ஷன் (36.22 கோடி…)
4. ஒரு நாள் அதிக கலெக்‌ஷன் (38.03 கோடி…)
5. வாரத்தின் இறுதி நாட்கள் கலெக்‌ஷன் (107.61 கோடி…)
6. முதல் வார வசூல் (188.99 கோடி…)
7. இந்திய அளவில் கலெக்‌ஷனில் 100 கோடியை தொட்டது (3 நாட்களில்…)
8. இந்திய அளவில் கலெக்‌ஷனில் 200 கோடியை தொட்டது (9 நாட்களில்…)
9. வட அமெரிக்காவில் அதிக வசூல் (79,91,801 USD…)
10. லண்டனில் அதிக வசூல் ( 26,25,962 Pounds…)
11. ஆஸ்திரேலியாவில் அதிக கலெக்‌ஷன் (17,33,924 A$...)
12. நியூசிலாந்தில் அதிக வசூல் (5,30,911 NZ$...)
13. UAE/GCC - யில் அதிக கலெக்‌ஷன் (22,885,839 AED…)
14. வட அமெரிக்காவில் வார இறுதி நாட்கள் கலெக்‌ஷன் (34,23,,508 USD…)
15. ஆஸ்திரேலியாவில் வார இறுதி நாட்கள் வசூல் (695,782 A#...)
16. நியூசிலாந்தில் வார இறுதி நாட்கள் கலெக்‌ஷன் (217,923 NZ#...)
17. வட அமெரிக்காவில் முதல் வார கலெக்‌ஷன் (57,49,632 USD…)
18. லண்டனில் முதல் வார வசூல் (15,51,817 Pounds…)
19. ஆஸ்திரேலியாவில் முதல் வார கலெக்‌ஷன் (1,152,769 A$...)
20. நியூசிலாந்தில் முதல் வார வசூல் (331,578NZ$...)

‘தூம் 3’ புரிந்துள்ள இந்த சாதனையை நாளை வெளியாகும் சல்மான் கான் நடித்துள்ள ‘ஜெய்ஹோ’ திரைப்படம் முறியடிக்குமா? என்பதுதான் இந்திய சினிமா ரசிகர்களின் தற்போதைய் கேள்வி!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தங்கல் - தமிழ் டிரைலர்


;