ஷாருக்கானுக்கு ஆக்சிடென்ட்!

ஷாருக்கானுக்கு ஆக்சிடென்ட்!

செய்திகள் 23-Jan-2014 2:31 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

மும்பை நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் ‘ஹேப்பி நியூ இயர்’ படப்பிடிப்பில் நடித்துக் கொண்டிருந்த நடிகர் ஷாருக்கானுக்கு சிறிய விபத்து ஒன்று நேர்ந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனையடுத்து அவர் மும்பையிலுள்ள நானாவதி ஹாஸ்பிடலில் சேர்க்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறாராம். மேலும் விவரங்கள் விரைவில்...

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹேப்பி நியூ இயர் - 'நான்சென்ஸ் கி நைட்' வீடியோ சாங்


;