இன்று முதல் நஸ்ரியா படம்!

இன்று முதல் நஸ்ரியா படம்!

செய்திகள் 23-Jan-2014 2:19 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

வருகிற ஆகஸ்ட் மாதம் ஃபஹத் ஃபாசிலை திருமணம் செய்யவிருக்கும் நஸ்ரியா, மம்முட்டியின் மகன் துல்கர் சல்மானுடன் இணைந்து நடித்த, ‘சலால மொபைல்ஸ்’ மலையாள படம் இன்று கேரளாவில் ரிலீஸாகிறது. துலகர் சலமானுடன் முதன் முதலாக நஸ்ரியா இணைந்து நடித்திருக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் சரத் ஏ.ஹரிதாஸ் இயக்கியிருக்க, இந்தப் படத்தின் முக்கிய கேரக்டர் ஒன்றில சந்தானமும் நடித்திருக்கிறார். இந்தப் படம் நாளை சென்னையில் ரிலீசாகிறது. இந்தப் படத்தை தொடர்ந்து துல்கர் சல்மான் - நஸ்ரியா ஜோடியாக நடிக்கும் தமிழ் படம் ‘வாயை மூடி பேசவும்’. பாலாஜி மோகன் இயக்கியிருக்கும் இந்தப் படமும் விரைவில் ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சோலோ - டீசர் 2


;