பிரபல நடிகர்களுக்கிடையே மோதல்!

பிரபல நடிகர்களுக்கிடையே மோதல்!

செய்திகள் 23-Jan-2014 10:04 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகர்களுக்கிடையே மோதிக்கொள்ளும் கிரிக்கெட் போட்டி இந்த மாதம் வருகிற 25-ஆம் தேதி தொடங்கி அடுத்த மாதம் 23-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இப்போட்டியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட பட உலகை சேர்ந்த திரையுலக பிரபலங்கள் அந்தந்த அணியில் கலந்து கொண்டு விளையாட உள்ளனர்.

மும்பையில் முதல் போட்டியாக 25-ஆம் தேதி மாலை 3 மணிக்கு சென்னை ரைனோஸ் அணியினரும், மும்பை ஹீரோஸ் அணியினரும் மோத உள்ளனர். அதை தொடர்ந்து பல கட்டமாக இப்போட்டி நடக்க உள்ளது. இறுதி போட்டி எந்த அணிகளுக்கிடையே நடைபெறும் என்கிற யூகங்கள் குறித்து இப்போதே ரசிகர்கள் பரபரப்பாக பேச ஆரம்பித்துள்ளனர்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

;