‘வடகறி’ ரெடி!

‘வடகறி’ ரெடி!

செய்திகள் 22-Jan-2014 3:26 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஜெய், ஸ்வாதி, ஆர்.ஜே. பாலாஜி நடிப்பில் உருவாகி வரும் ‘வடகறி’ படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிவடைந்து தற்போது ‘டப்பிங்’ வேலைகளும் முடிவடைந்து விட்டன. சமீபத்தில் சன்னி லியோன் இடம்பெறும் பாடல் காட்சி ஒன்றைப் பதிவு செய்வதற்காக பேங்காக் சென்று வந்திருக்கிறது படக்குழு! இப்பாடலில் ஜெய்யும், ஆர்.ஜே. பாலாஜியும் சன்னி லியோனுடன் இணைந்து குத்தாட்டம் போட்டிருக்கிறார்களாம். கிட்டத்தட்ட படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் முடிவடையும் நிலையில் இருப்பதால், ‘வடகறி’யின் ஃபர்ஸ்ட் காப்பி விரைவில் ரெடியாகிவிடும் என இப்படத்தின் தயாரிப்பாளர் ‘க்ளவுட் நைன்’ தயாநிதி அழகிரி தெரிவித்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;