ஹீரோக்களுக்கு ஜேம்ஸ் வசந்தனின் கேள்வி?

ஹீரோக்களுக்கு ஜேம்ஸ் வசந்தனின் கேள்வி?

செய்திகள் 22-Jan-2014 12:28 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் சமீபத்தில் ‘த்ரிஷியம்’ மலையாளப் படத்தைப் பார்த்து அசந்து போயிருக்கிறார். தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்து குறிப்பிட்டுள்ள ஜேம்ஸ் வசந்தன் ‘‘சினிமா ப்ரியர்கள் கண்டிப்பாக ‘மிஸ்’ பண்ணக்கூடாத அற்புதமான படம் ‘த்ரிஷியம்’’’ என தெரிவித்திருக்கிறார். அதோடு ‘‘இதுபோன்ற அழுத்தமான கதையம்சம் உள்ள படங்களில் தமிழ் சினிமாவின் முன்னணி ஹீரோக்களும் இரண்டு வருடத்திற்கு ஒரு முறையாவது ஏன் நடிக்கக்கூடாது’’ எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஆங்கில படம் - டிரைலர்


;