சின்மயியைப் புகழ்ந்த நானி!

சின்மயியைப் புகழ்ந்த நானி!

செய்திகள் 22-Jan-2014 12:18 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஆஹா கல்யாணம்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து நேற்று படத்தின் பாடல்களும் வெகு சிறப்பாக வெளியிடப்பட்டன. இந்நிலையில் படத்தின் டப்பிங் வேலைகளும் முடியும் தருவாயில் இருக்கிறது. இப்படத்தில் நானிக்கு ஜோடியாக நடிக்கும் வாணி கபூருக்கு பின்னணிக்குரல் கொடுக்கும் பணியை பாடகி சின்மயி சமீபத்தில் வெற்றிகரமாக முடித்திருக்கிறார். டப்பிங் பணிகளின் போது, அவரின் மயக்கும் குரலைக் கேட்ட நானி, தனது ட்விட்டர் பக்கத்தில் சின்மயியைப் புகழ்ந்து பாராட்டியிருக்கிறார்.

பாலிவுட்டின் வெற்றிகரமான தயாரிப்பு நிறுவனமான யாஷ் ராஜ் ஃபிலிம்ஸ் தமிழில் முதல்முறையாக தயாரிக்கும் இப்படத்திற்கு தரண்குமார் இசையமைத்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பலூன் - டீசர்


;