இனியாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

இனியாவுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

செய்திகள் 22-Jan-2014 12:03 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

மலையாளத்தில் அறிமுகமாகி ‘வாகை சூட வா’ படத்தின் மூலம் தமிழுக்கு வந்தவர் நடிகை இனியா. அதனைத் தொடர்ந்து ‘மௌனகுரு’, ‘அம்மாவின் கைபேசி’, ‘சென்னையில் ஒரு நாள்’, ‘மாசாணி’ என வித்தியாசமான படங்களில் நடித்து தனக்கென ஒரு தனி இடத்தை ரசிர்களின் நெஞ்சங்களில் பதிவு செய்தார். தற்போது விமலுடன் ‘புலிவால்’, விஷால் - லக்ஷ்மி மேனனுடன் ‘நான் சிகப்பு மனிதன்’ படங்களில் நடித்து வருகிறார்.

தமிழில் நடித்துக் கொண்டே மலையாளத்திலும் பிஸியாக நடித்து வரும் நடிகை இனியாவிற்கு இன்று பிறந்தநாள். தன் காந்தக் கண்களால் பலரையும் கவர்ந்த நடிகை இனியாவிற்கு ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கரையோரம் - டிரைலர்


;