சிம்பு வீட்டில் கெட்டிமேளம்!

சிம்பு வீட்டில் கெட்டிமேளம்!

செய்திகள் 22-Jan-2014 11:48 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சிம்பு வீட்டில் விரைவில் மேளச்சத்தம் கேட்க உள்ளது. ஆமாம்.. சிம்புவின் தங்கை இலக்கியாவிற்கு மாப்பிள்ளை பார்க்கும் படலம் முடிவடைந்துள்ளது. வரும் பிப்ரவரி மாதம் 10ம் தேதி திருமணம் வெகு விமரிசையாக நடக்க உள்ளதாம். தற்போது குடும்பத்தினருடன் பழனி முருகனை தரிசிக்க சென்றுள்ள இயக்குனர் டி.ராஜேந்தர் இது பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பை நாளை அறிவிக்க உள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சக்க போடு போடு ராஜா - டிரைலர்


;