கொல்கத்தாவில் விஜய்!

கொல்கத்தாவில் விஜய்!

செய்திகள் 22-Jan-2014 11:30 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘வி கிரியேஷன்ஸ்’ தயாரிப்பில் விஜய் நடித்து முருகதாஸ் இயக்கி 2012ல் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் ‘துப்பாக்கி’. தற்போது, ‘ஜில்லா’வின் வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் இயக்குனர் முருகதாஸுடன் இணைந்து புதிய படமொன்றில் நடிக்கிறார் விஜய். இப்படத்தை ஐங்கரன் இன்டர்நேஷனல்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. விஜய்க்கு ஜோடியாக சமந்தா முதன்முறையாக நடிக்கும் இப்படத்திற்கு இசையமைக்கிறார் அனிருத் ரவிச்சந்திரன்.

வரும் பிப்ரவரி மாதம் முதல் வாரத்திலிருந்து படப்பிடிப்பு துவங்கவிருக்கும் இப்படத்திற்காக கொல்கத்தாவில் முகாமிட்டு லொக்கேஷன்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் படப்பிடிப்புக் குழுவினர். கொல்கத்தாவை பின்புலமாகக் கொண்டு த்ரில்லர் படமாக உருவாகவிருக்கும் இப்படத்திற்கு ‘வாள்’ என்ற பெயர் பரிசீலனையில் இருக்கிறதாம்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'சரோஜா' படத்தில் இருந்தே வெங்கட் பிரபுவிடம் கேட்கிறேன் - கிருஷ்ணா


;