தலைப்பு மாறிய ‘சக்கரை’!

தலைப்பு மாறிய ‘சக்கரை’!

செய்திகள் 21-Jan-2014 9:37 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சேட்டை’ படத்திற்குப் பிறகு இயக்குனர் கண்ணன் இயக்கும் ‘சக்கரை’ படத்தின் தலைப்பு தற்போது மாறியிருக்கிறது. விமல் நாயகனாக நடிக்கும் இப்படத்திற்கு ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ என புதிய தலைப்பைச் சூட்டியிருக்கிறார்கள். மைக்கேல் ராயப்பன் தயாரிக்கும் இப்படத்திற்கு இசையமைப்பவர் டி.இமான். படத்தின் முதல் பாதியை ரயில் சினேகத்தை மையமாக வைத்து கதையை உருவாக்கியிருக்கிறாராம் கண்ணன். ஏற்கெனவே சில படங்களில் விமலுடன் காமெடிக் கூட்டணி அமைத்த சூரி, மீண்டும் இப்படத்தில் அவருடன் இணைந்திருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பஞ்சுமிட்டாய் ட்ரைலர்


;