விஷ்ணுவின் அடுத்த படம் அஜித்துக்கா?

விஷ்ணுவின் அடுத்த படம் அஜித்துக்கா?

செய்திகள் 21-Jan-2014 9:21 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஆரம்பம்’ படத்தின் வெற்றி மீண்டும் விஷ்ணுவர்தன் இயக்கத்தில் அஜித் நடிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை ‘தல’ ரசிகர்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் கற்பனையாக இணையதளங்களில் அஜித்துக்காக விஷ்ணு கதை ரெடி பண்ணிக் கொண்டிருக்கிறார் என செய்திகள் பரவின. ஆனால் இந்த செய்திகளில் உண்மையில்லை என இயக்குனர் விஷ்ணுவர்தன் தெரிவித்திருக்கிறார். ‘எந்த படத்தின் முழுக்கதையையும் எழுதி முடித்த பின்பே தயாரிப்பாளர் யார்? நடிகர் யார்?’ என நான் முடிவுசெய்வேன் எனவும் தெரிவித்தார். அதேபோல் தற்போது தான் உருவாக்கிக் கொண்டிருக்கும் ஸ்கிரிப்டை தான் சொந்தமாக தயாரிக்க இருப்பதாக வந்துள்ள செய்திகளிலும் உண்மையில்லை என தெரிவித்திருக்கிறார்.

பொறுமையா இருங்கப்பா... அவரே அடுத்த படத்தைப் பற்றி சொல்லட்டும்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;