‘அவதாரம்’ திரைக்கதை வெளியீடு!

 ‘அவதாரம்’ திரைக்கதை வெளியீடு!

செய்திகள் 21-Jan-2014 4:40 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

1995-ல் நாசர் இயக்கத்தில், அவரே கதையின் நாயகனாகவும் நடித்து வெளியாகி பரவலாக பாராட்டை பெற்ற படம் ’அவதாராம்’. மாறுபட்ட ஒரு கதையை களமாக வைத்து இயக்கிய இந்தப் படத்தில் நாசருக்கு ஜோடியாக ரேவதி நடித்திருந்தார். வணிக ரீதியாக இப்படம் பெரிய வெற்றியை பெறவில்லை என்றாலும், விமர்சன ரீதியாக பேசப்பட்ட படம் இது. இந்தப் படத்தின் திரைக்கதை இப்போது புத்தகமாக உருவாகி இருக்கிறது. அந்த புத்தகத்தை சென்னையில் தற்போது நடந்து வரும் புத்தக கண்காட்சியில் இன்று மாலை நாசரின் மனைவி கமீலா நாசர் வெளியிடுகிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இருமுகன் - டீசர்


;