ஹாரிஸின் தெம்மாங்குப் பாடல்!

ஹாரிஸின் தெம்மாங்குப் பாடல்!

செய்திகள் 21-Jan-2014 11:14 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

வழக்கமாக வெஸ்டர்ன் மியூசிக்கில் வெளுத்து வாங்கும் ஹாரிஸிற்கு ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்தில் இடம்பெற்ற ‘வேணாம் மச்சான்... வேணாம்’ பாடலின் வெற்றி வேறொரு பரிமாணத்தைக் கொடுத்து. குத்தும், கானாவும் கலந்து தெம்மாங்கு ஸ்டைலில் உருவாக்கியிருந்த இந்தப் பாடல் அனைத்துத் தரப்பு ரசிகர்களிடமும் மிகுந்த வரவேற்பைப் பெற்றுத் தர, தற்போது மீண்டும் உதயநிதியுடன் இணைந்திருக்கும் ‘இது கதிர்வேலன் காதல்’ படத்திலும் வித்தியாசமான சூப்பர் ஹிட் பாடல்களைத் தரும் முனைப்போடு பாடல்களை அமைத்திருக்கிறாராம்.

இப்படத்தில் இடம்பெறும் ‘பல்லாக்கு தேவதையா…’ பாடலையும் அதே தெம்மாங்கு ஸ்டைலில் உருவாக்கியிருக்கிறார் ஹாரிஸ்! இந்தப் பாடலும் தற்போது ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற சந்தோஷத்தில் இருக்கிறாராம் ஹாரிஸ்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - ஆடியோ பாடல்கள்


;