ஒரே படத்தில் இரண்டு கதை!

ஒரே படத்தில் இரண்டு கதை!

செய்திகள் 21-Jan-2014 10:43 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

நேற்று முதல் பட்டிதொட்டியெங்கும் பாடல்கள் ஒலிக்கத் தொடங்கியிருக்கும் ‘இது கதிர்வேலன் காதல்’ படத்தின் கதை உருவானவிதமே ஒரு சுவாரஸ்யமான விஷயம்தான். ‘சுந்தரபாண்டியன்’ வெற்றிக்குப் பிறகு இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரனும், ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ வெற்றிக்குப் பிறகு உதயநிதி ஸ்டாலினும் தங்களின் இரண்டாவது படத்திற்காக வாய்ப்புகளை பொறுமையாக தேடிக் கொண்டிருந்தார்கள். அந்த நேரத்தில் உதயநிதியை சந்தித்து, அவரிடம் இரண்டு கதைகளின் ‘ஒன்லைனை’ சொல்லியிருக்கிறார் இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன்.

அவர் சொன்ன இரண்டு ‘லைனு’ம் உதயநிதிக்குப் பிடித்துப் போகவே, இரண்டையும் சேர்த்து ஒரே கதையாக உருவாக்கச் சொல்லியிருக்கிறார் அவரிடம். அப்படி உருவானதுதான் ‘இது கதிர்வேலன் காதல்’ படமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இப்படை வெல்லும் - குலேபா வா பாடல் வீடியோ


;