ஹேப்பி பர்த்டே சந்தானம்!

ஹேப்பி பர்த்டே சந்தானம்!

செய்திகள் 21-Jan-2014 10:09 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ் சினிமாவில் தற்போதைய மோஸ்ட் வான்டட் காமெடி நடிகர் சந்தானம்! தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் மூலம் மக்களை சிரிக்க வைக்கத் துவங்கி, இப்போது சினிமாவிலும் தனக்கென்று ஒரு தனி இடத்தைப் பிடித்து எல்லோரையும் தனது காமெடி மூலம் சிரிக்க வைத்துக் கொண்டிருக்கும் ‘நண்பேன்டா’ சந்தானத்திற்கு இன்று ஹேப்பி பர்த்டே! இந்த இனிய நாளை கொண்டாடி மகிழும் அவரது லட்சக்கணக்கான ரசிர்கர்களுடன் அவருக்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’வும் பெருமிதம் கொள்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஹர ஹர மஹாதேவகி - பாடல் வீடியோ


;