வைரமுத்துவுடன் யுவன்ஷங்கர் ராஜா!

வைரமுத்துவுடன் யுவன்ஷங்கர் ராஜா!

செய்திகள் 20-Jan-2014 6:46 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘திருப்பதி பிரதர்ஸ்’ தயாரிப்பில் சீனுராமசாமி இயக்கும் படம் 'இடம் பொருள் ஏவல்’. இப்படத்தில் விஜய் சேதுபதி, விஷ்ணு இணைந்து நடிக்கின்றனர். இளையராஜாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடன் வைரமுத்து இணைந்து பணியாற்றாமல் இருந்து வந்தார். இப்போது இளையராஜாவின் வாரிசான யுவன்ஷங்கர் ராஜாவுடன் 'இடம் பொருள் ஏவல்' படத்தில் பணியாற்ற உள்ளார் வைரமுத்து! யுவன்ஷங்கர் ராஜாவும், வைரமுத்துவும் முதன் முதலாக இணையும் படம் இது என்பதால் இப்போதே பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியிருக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் கொடைக்கானலில் ஆரம்பமாகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 II காட்சிகள் - வீடியோ


;