இயக்குனராகும் நடிகர்!

இயக்குனராகும் நடிகர்!

செய்திகள் 20-Jan-2014 12:17 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

தமிழ், தெலுங்கு என 260-க்கும் மேற்பட்ட தென்னிதிய மொழிப் படங்களில் நடித்தவர் சுரேஷ். தற்போது ’ ‘ ‘சைவம்’ என்ற படம் உட்பட பல படங்களில் நடித்து வரும் சுரேஷ் சில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் கலந்துகொண்டு நடித்து வருகிறார். இவர் இந்த வருடம் இரண்டு படங்களை இயக்க திட்டமிட்டிருக்கிறார். இதில் ஒரு படம் காமெடி கலந்த காதல் கதை. மற்றொன்று த்ரில்லர் படம். இதற்காக சில முன்னணி நடிகர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தியிருக்கும் சுரேஷ், ‘இந்தப் படங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வரும்’ என்கிறார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சொடக்கு ஆடியோ பாடல்


;