கௌதம் கார்த்திக்கின் இந்திரஜித்!

கௌதம் கார்த்திக்கின் இந்திரஜித்!

செய்திகள் 20-Jan-2014 11:14 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘அரிமா நம்பி’, ’நேர் எதிர்’ படங்கள் உட்பட பல படங்களை தயாரித்து வரும் ’கலைப்புலி’ எஸ்.தாணு தனது ‘வி.கிரியேஷன்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரிக்கும் மற்றொரு படம் ‘இந்திரஜித்’. இரு வேடங்களில் கௌதம் கார்த்திக் நடிக்கும் இந்தப் படத்தை ‘கலைப்புலி’ எஸ்.தாணுவின் மகன் கலாபிரபு இயக்குகிறார். ’சக்கரக்கட்டி’ படத்தைத் தொடர்ந்து கலாபிரபு இயக்கும் படம் இது. இந்தப் படத்திற்கு சங்கர் - எஷான் லாய் இசை அமைக்கிறார்கள். பிரம்மாண்டமான முறையில் உருவாக இருக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நேற்று துவங்கி தொடர்ந்து நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கபாலி - நெருப்பு டா பாடல் வீடியோ


;