நயன்தாராவின் புதிய அம்மா!

நயன்தாராவின் புதிய அம்மா!

செய்திகள் 20-Jan-2014 10:06 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாண்டிராஜ் இயக்கத்தில் சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தற்போது நடந்து வருகிறது. ஒரு பெரிய இடைவேளைக்குப் பிறகு சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தப் படத்தில் நயன்தாராவின் அம்மாவாக பிரபல தியேட்டர் ஆர்டிஸ்ட் தீபா ராமானுஜம் நடிக்கிறார். நயன்தாராவின் தந்தையாக, அதாவது தீபா ராமானுஜத்தின் கணவராக மகேஷ் நடிக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - டீசர்


;