நடிகைகளின் ‘டாட்டூ’ ரகசியம்!

நடிகைகளின் ‘டாட்டூ’ ரகசியம்!

செய்திகள் 17-Jan-2014 3:36 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

நடிகைகள் தங்களது உடம்பில் டாட்டூ போடுவது ஒன்றும் புதுமையான விஷயம் இல்லை! அது அவ்வப்போது வந்து போகும் ஒரு ஃபேஷன்! சமீபத்தில் பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ராவும், தென்னிந்திய நடிகை ப்ரியாமணியும் கைகளில் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான டாட்டூ போட்டு செய்திகளில் இடம் பிடித்தார்கள்! அந்த வரிசையில் இப்போது மற்றுமொரு பாலிவுட் நடிகை டாட்டூ போட்டு செய்திகளில் இடம் பிடித்துள்ளார்! அவர் ஆலியா பட்! தன் கழுத்தின் பின் பகுதியில் ஹிந்தியில் ‘டாகா’ என்று டாட்டூ போட்டிருக்கும் இவரிடம் ‘படாகா’ பற்றியும், அந்த டாட்டூ பற்றியும் கேட்டால், ‘‘அது இப்போதைக்கு சஸ்பென்சாக இருக்கட்டும்’’ என்கிறார்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

2 ஸ்டேட்ஸ் ஹிந்தி படடிரைலர்


;