வசூல் சாதனை செய்த ‘வீரம்’

வசூல் சாதனை செய்த ‘வீரம்’

செய்திகள் 17-Jan-2014 12:03 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘தல’ அஜித்துக்கு இந்தியாவில் மட்டுமல்லாது வெளிநாடுகளிலும் கணிசமான அளவில் ரசிக்ரகள் இருக்கிறார்கள்! அதை நிரூபிக்கும் வகையில் இவர் நடித்து சமீபத்தில் வெளியான ‘வீரம்’ படம் ஆஸ்திரேலியாவில் வசூலில் சாதனை புரிந்துள்ளது! தற்போது ஆஸ்திரேலியாவில் வெளியாகி ஓடிக்கொண்டிருக்கும் படங்களில் வசூலில் 15-ஆவது இடைத்தைப் பிடித்துள்ளது ‘வீரம்’. அதாவது இப்படம் இதுவரை 84,509 ஆஸ்திரேலியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பின் படி கிட்டத்தட்ட 50 லட்சம்) வசூல் செய்துள்ளது. இத்தனைக்கும் இந்தப் படம் அங்கு 7 பிரதிகள்தான் மட்டும்தான் ரிலீசாகியிருக்கிறது. இதற்கு முன் அஜித் நடித்த ‘ஆரம்பம்’ படமும் அங்கு நல்ல வசூலை தந்ததாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இந்திரஜித் - ட்ரைலர்


;