இன்று பிறந்தநாள் காணும் பிரபலங்கள்!

இன்று பிறந்தநாள் காணும் பிரபலங்கள்!

செய்திகள் 17-Jan-2014 11:23 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’தமிழ்ப்படம்’ என்ற படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான நடிகை திஷா பாண்டே! இந்தப் படத்தை தொடர்ந்து, ‘கீரிப்புள்ள’, ‘மனதில் மாயம் செய்தாய்’ அகிய பங்களில் நடித்திருக்கும் இவர் பல தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். ஜெய்ப்பூரில் பிறந்து, டெல்லியில் படித்து வளர்ந்த திஷா பாண்டே பிறந்த நாள் இன்று! இந்த இனிய நாளில்தான் பாலிவுட் சினிமாவின் பிரபல எழுத்தாளரும், பாடலாசிரியருமான ஜாவேத் அக்தர் மற்றும் பிரபல ஹாலிவுட் நடிகர் ஜிம் கேரியும் பிறந்துள்ளார்! இந்த மூன்று பிரபலங்களுக்கும் பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்வதில் ‘டாப் 10 சினிமா’ பெரும் மகிழ்ச்சி அடைகிறது. இன்று பிறந்தநாள் காணும் பிரபலங்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;