‘புறம்போக்கி’ல் அமீர்!

 ‘புறம்போக்கி’ல் அமீர்!

செய்திகள் 17-Jan-2014 12:44 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

இயக்குனர்கள் அமீரும், எஸ்.பி.ஜனநாதனும் நீண்டகாலமாக நல்ல நண்பர்களாக இருந்து வருகிறார்கள்! சினிமாவை எடுத்துக் கொண்டாலும் சரி, சமூக விஷயங்களை எடுத்துக் கொண்டாலும் சரி இருவரும் கிட்டத்தட்ட ஒரே சிந்தனையுடையவர்கள் தான்! எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் ’புறம்போக்கு’ படத்தின் படப்பிடிப்பு நேற்று ஆரம்பமானது. இந்தப் படத்தில் ஆர்யா, விஜய்சேதுபதி, கார்த்திகா நாயர் முதலானோர் நடிக்க, படப்பிடிப்பு தளத்திற்கு நேற்று திடீர் விசிட் அடித்துள்ளார் இயக்குனர் அமீர்! ஒரு இயக்குனர் மற்றொரு இயக்குனர் இயக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு வருவது சினிமாவை பொறுத்தவரையில் அரிதான விஷயம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;