நீங்கா இடம் பிடித்த புரட்சி தலைவர்!

நீங்கா இடம் பிடித்த புரட்சி தலைவர்!

செய்திகள் 17-Jan-2014 10:11 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

’மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர்..! மறைந்தாலும் இன்னமும் மக்கள் மனங்களில் குடிகொண்டு வாழ்ந்து கொண்டிருப்பவர்! மறைந்த நடிகர்களில் ஒரு சிலருக்கு தான் தொடர்ந்து ரசிகர் மன்றங்கள் இயங்கிக் கொண்டிருக்கும். அவர்களில் முதன்மையானவர் எம்.ஜி.ஆர். என்ற மாபெரும் நட்சத்திரம்! இன்னமும் ரசிகர்களின் மனதிலிருந்து மறையாமல் வாழ்ந்து கொண்டிருக்கும் புரட்சி தலைவர் – மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். பிறந்த நாள் இன்று! இப்போதும் கூட இவரின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் எம்.ஜி.ஆரின் பாடல்களை ஒலிக்கவிட்டு, அவரின் பிறந்த நாளை வெகு சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள். லட்சக்கணக்கான ரசிகர்களோடு சேர்ந்து ‘டாப் 10 சினிமா’வும் புரட்சி தலைவரின் பிறந்த நாளை நினைவு கூர்வதில் பெருமிதம் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வாலு - தாறுமாறு பாடல் வீடியோ


;