ரேவதியை தொடர்ந்து சமந்தா!

ரேவதியை தொடர்ந்து சமந்தா!

செய்திகள் 16-Jan-2014 3:20 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சென்ற 1992-ஆம் ஆண்டில் நடைபெற்ற ஃபிலிம்பேர் விருது வழங்கும் விழாவில் தமிழ் மற்றும் தெலுங்கின் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டு ஒரே மேடையில் இரண்டு விருதுகளை பெற்றார் நடிகை ரேவதி! அதற்கு பிறகு இப்போது நடிகை சமந்தாவும் சென்ற (2013) ஆண்டுக்கான தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் சிறந்த நடிகையாக தேர்வு செய்யப்பட்டு இரண்டு விருதுகளை பெற்றுள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வேம்பு - சூப்பர் டீலக்ஸ்


;