பிரவீன் காந்தியின் புலிப்பார்வை!

பிரவீன் காந்தியின் புலிப்பார்வை!

செய்திகள் 16-Jan-2014 2:03 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலு பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன், சிங்கள ராணுவத்தினரால் கொல்லப்பட்ட சம்பவத்தை அடிப்படையாக வைத்து ‘புலிப்பார்வை’ என்ற படம் உருவாகி இருக்கிறது. சேனல் 4 டெலிவிஷன் சமீபத்தில் வெளியிட்டு பெரும் சர்ச்சைக்கு உள்ளான இந்த சம்பவம் உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது! இந்தப் படத்தை ‘வேந்தர் மூவிஸ்’ நிறுவனம் சார்பில் எஸ்.மதன் வழங்க, பிரவீன் காந்தி இயக்கியிருக்கிறார். ’உலகத்தின் கவனத்தில் இவன் பார்வை’ என்ற வாசகத்துடன் இப்படத்தின் விளம்பரங்கள் வந்துகொண்டிருக்க, இன்று படத்தின் டீஸர் ஒன்றும் வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நெருப்புடா - டீசர்


;