ஹேப்பி பர்த்டே விஜய் சேதுபதி!

ஹேப்பி பர்த்டே விஜய் சேதுபதி!

செய்திகள் 16-Jan-2014 11:29 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

குறுகிய காலத்தில் நிறைய வெற்றிப் படங்களில் நடித்து, தமிழ் சினிமாவில் இபோது மோஸ்ட் வான்டட் ஹீரோவாக திகழ்ந்து வருபவர் விஜய் சேதுபதி. வித்தியாசமான கேரக்டர்களை தேர்வு செய்து மாறுபட்ட பாணியில் நடித்து அனைவரது கவனத்தையும் பெற்று, தற்போது ஏராளமான படங்களில் பிசியாக நடித்து வரும் விஜய் சேதுபதிக்கு இன்று இனிய பிறந்த நாள்! விஜய் சேதுபதி பிறந்த இந்நாளில் தான் ‘அறிந்தும் அறியாமலும்’, ‘இளவட்டம்’, ’ஏகன்’ என சில தழிழ் படங்களிலும், ஏராளமான தெலுங்கு படங்களில் நடித்தவருமான நவதீப் பிறந்த நாளும்! இன்று பிறந்த நாள் காணும் விஜய் சேதுபதி, நவதீப் இருவருக்கும் ‘டாப் 10 சினிமா’வின் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - பாடல் வீடியோ


;