வேலு பிராபகரனின் திறக்கப்படாத கனவு!

வேலு பிராபகரனின் திறக்கப்படாத கனவு!

செய்திகள் 16-Jan-2014 11:15 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

சர்ச்சைக்குரிய பல படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். ‘காதல் கதை’ என்ற படத்திற்குப் பிறகு இவர் இயக்கும் படம் ‘திறக்கப்படாத கதவு’. இப்படத்தை ‘எஸ்.மாஸ்டர் மூவி மேக்கர்ஸ்’ நிறுவனம் சார்பில் பிரபாதிஷ் சாமுவேல் வழங்க, ‘ஜே.கே.ஸ்டுடியோஸ்’ நிறுவனம் சார்பில் வேலு பிரபாகரன் கதை, திரைக்கதை, வசனம், ஒளிப்பதிவு செய்து இயக்கி, தயாரிக்கிறார். இந்தப் படத்திற்கு இளையராஜா இசை அமைக்க, படத்திற்கான நடிகர் - நடிகைகளின் தேர்வு நடந்து வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

;