ஹைதராபாத்தில் தனுஷ்!

ஹைதராபாத்தில் தனுஷ்!

செய்திகள் 13-Jan-2014 3:47 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

கே.வி.ஆனந்த் இயக்கும், ‘அனேகன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக ஹைதராபாத்தில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக பாலிவுட் அழகி ஆமீரா நடிக்கிறார். நான்கு மாறுபட்ட கேரக்டர்களில் தனுஷ் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் இன்னும் சில நாட்கள் நடைபெறவிருப்பதால் இந்த வருட பொங்கலை ‘அனேகன்’ யூனிட்டினருடன் ஹைதராபாத்தில் கொண்டாட இருக்கிறார் தனுஷ்! ரொமான்டிக் த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்தப் படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மேயாத மான் - தங்கச்சி பாடல் வீடியோ


;