குலுமனாலியில் புறம்போக்கு…

குலுமனாலியில் புறம்போக்கு…

செய்திகள் 13-Jan-2014 12:59 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘யூடிவி.மோஷன் பிக்சர்ஸ்’, ‘பைனரி பிக்சர்ஸ்’ நிறுவனங்கள் இணந்து தயாரிக்கும் படம் 'புறம்போக்கு'. எஸ்.பி.ஜனநாதன் இயக்கும் இப்படத்தில் ஆர்யா,விஜய்சேதுபதி மற்றும் ஷாம் நடிக்க, இப்படத்தின் முதல் ஷெட்யூல் படப்பிடிப்பு நாளை குலுமனாலியில் துவங்கவிருக்கிறது. இதற்காக படக்குழுவினர் அனைவரும் முன்னரே சென்று விட்ட நிலையில் நடிகர்கள் நாளை சென்றடைகின்றனர். தற்போது அங்கு பனிபடர்ந்த சூழ்நிலை இருப்பதால் படத்தின் அதி முக்கியமான அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் படமாக்கப்பட இருப்பதாக இயக்குனர் எஸ்.பி,ஜனநாதன் தெரிவித்துள்ளார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன் மோஷன் போஸ்டர்


;