ஹீரோவாகும் மற்றுமொரு வாரிசு!

ஹீரோவாகும் மற்றுமொரு வாரிசு!

செய்திகள் 13-Jan-2014 11:41 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

ஏராளமான வாரிசு நடிகர்கள் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி கலக்கி கொண்டிருக்கும் நிலையில் மற்றுமொரு வாரிசு விரைவில் ஹீரோவாக அறிமுகமாகவிருக்கிறார். அவர், நடிகர் ஜெயராமின் மகன் காளிதாஸ்! ஏற்கெனவே சில படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்த காளிதாஸ், ஒரு நடிகருக்கு தேவையான எல்லா பயிற்சிகளும் பெற்றுக் கொண்டுள்ளார். இவருக்காக ஒரு சில கதைகளை தேர்வு செய்து வைத்திருக்கும் ஜெயராம், விரைவில் அது சம்பந்தமான அறிவிப்பை வெளியிட இருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

VTV 2 ஆம் பாகத்தில் நான் தான் ஜெஸ்ஸி - மேகா ஆகாஷ்


;