சூப்பர் ஸ்டாரை கவர்ந்த காஜல்!

சூப்பர் ஸ்டாரை கவர்ந்த காஜல்!

செய்திகள் 13-Jan-2014 10:29 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால். இவர் தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் படு பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் படம் ‘ஜில்லா’. இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருக்கிறார் காஜல்.

சமீபத்தில், ‘ஜில்லா’ படத்தில் நடித்தது குறித்து காஜல் பேசும்போது, ‘‘ஏற்கெனவே விஜய்யுடன் ‘துப்பாக்கி’ படத்தில் நடித்திருந்ததால் ‘ஜில்லா’வில் அவருடன் நடிப்பது ஈசியாக இருந்தது. எனக்கு ரொம்பவும் பிடித்த நடிகர்களில் மலையாளத்தின் சூப்பர் ஸ்டார் மோன்லாலும் ஒருவர்! ‘ஜில்லா’வில் அவருடன் நடித்தது மறக்க முடியாது! அவருடன் ஒரு படத்திலாவது ஜோடியாக நடிக்க வேண்டும் என்ற ஆசை எனக்கு இருக்கிறது’’ என்றார்.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சைத்தான் புதிய - வீடியோ


;