உதயநிதி படத்தை இயக்கும் அஹமத்!

உதயநிதி படத்தை இயக்கும் அஹமத்!

செய்திகள் 11-Jan-2014 6:11 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சமீபத்தில் ஜீவா, த்ரிஷா நடிப்பில் வெளியான ‘என்றென்றும் புன்னகை’ வெற்றிப் படமாக அமைந்தது. இந்தப் படத்தை அஹமத் இயக்கியிருந்தார். இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்து அஹமத் உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ தயாரிக்கும் படத்தை இயக்க இருக்கிறார். இந்தப் படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது இன்னும் முடிவாகவில்லை!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கவலை வேண்டாம் - டீசர் 2


;