‘வீரம்’ படத்தை பார்க்க வந்த எஸ்.ஏ.சி.!

‘வீரம்’ படத்தை பார்க்க வந்த எஸ்.ஏ.சி.!

செய்திகள் 11-Jan-2014 5:24 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய் நடித்த, ’ஜில்லா’, அஜித் நடித்த ‘வீரம்’ ஆகிய படங்கள் நேற்று ரிலீசாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிகொண்டிருக்கிறது. இந்த இரண்டு படங்களையும் நிறைய சினிமா பிரபலங்கள் பார்த்துள்ள நிலையில், விஜய்யின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ.சந்திரசேகர் சென்னையிலுள்ள எஸ்கேப் திரையரங்குக்கு வந்து தற்போது (3.30 மணி காட்சி) அஜித் நடித்துள்ள ‘வீரம்’ படத்தை பார்த்துக் கொண்டிருக்கிறார்

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

'தல' பிடிக்கும் ஆனாலும் நான் 'தளபதி' ரசிகன் தான் - ஹரிஷ் கல்யாண்


;