ஆமீருக்கு ஜோடியாகும் தீபிகா!

ஆமீருக்கு ஜோடியாகும் தீபிகா!

செய்திகள் 11-Jan-2014 4:10 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட்டின் ‘பர்ஃபெக்ஷனிஸ்ட்’ என்று அழைக்கப்படும் ஆமீர்கான் நடித்து சமீபத்தில் வெளியாகி வசூலில் சாதனை (500 கோடிக்கும் மேல்…) படைத்த படம் ‘தூம் 3’. இந்தப் படத்தை தொடர்ந்து ஆமீர்கான் நடித்து வரும் படம் ‘பீகே. ராஜ்குமார் ஹிரானி இயக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடையவிருக்கிறது. ‘பீகே’யை தொடர்ந்து ஃபரான் அக்தர், ரிதேஷ் சித்வானி தயாரிக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் ஆமீர்!. இந்தப் படத்தில் ஆமீருக்கு ஜோடியாக தீபிகா படுகோனே நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

கூட்டத்தில் ஒருத்தன் - ஏன்டா இப்படி பாடல் வீடியோ


;