சமூக சேவையில் சல்மான் கான்!

சமூக சேவையில் சல்மான் கான்!

செய்திகள் 11-Jan-2014 3:18 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட் சூப்பர் ஸ்டார் சல்மான் கான் சமூக சேவைகள் செய்வதிலும் ஆர்வம் கொண்டவர். குறிப்பாக ஏழை எளிய மக்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தோடு செயல்பட்டு வருபவர்! இவர் இதற்காகவே ஒரு படத்தை தயாரிக்க இருக்கிறார். இதன் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் துவங்கி, இந்த வருட இறுதிக்குள் படத்தை முடித்து வெளியிட திட்டமிட்டிருக்கிறார். இந்தப் படத்தின் மூலம் வரும் வருமான்ம் முழுவதையும் சமூக சேவைகளுக்காக ஒதுக்க இருக்கிறார் சல்மான் கான்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சுல்தான் - டிரைலர்


;