ஷாருக்குடன் கை கோர்த்த மம்முட்டி மோகன்லால்!

ஷாருக்குடன் கை கோர்த்த மம்முட்டி மோகன்லால்!

செய்திகள் 11-Jan-2014 1:58 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தின் லுங்கி டான்ஸ் இவ்வளவு பாப்புலர் ஆகும் என்று அந்த டான்சில் நடனம் ஆடிய ஷாருக்கானே நினைத்திருக்க மாட்டார்! இப்போது நடக்கும் பெரும்பாலான சினிமா விருது வழங்கும் விழாக்களில் எல்லாம் இந்த லுங்கி டான்ஸ் தவறாமல் இடம் பெற்று வருகிறது.

சமீபத்தில் துபாயில் நடந்த ஏசியாநெட் அவார்ட் விழாவில் கலந்துகொண்ட ஷாருக்கான் மேடையில் லுங்கி டான்ஸ் ஆட, அவருடன் மலையாளத்தின் சூப்பர் ஸ்டார்களான மம்முட்டி, மோகன்லால் ஆகியோரும் லுங்கி டான்ஸ் ஆடி அரங்கத்தை அதிர வைத்தனர்! இந்த நிகழ்ச்சி விரைவில் ஏசியாநெட் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

வில்லன் - trailer


;