மோகன்லாலுக்கு விஜய்யின் வில்லன்!

மோகன்லாலுக்கு விஜய்யின் வில்லன்!

செய்திகள் 11-Jan-2014 12:01 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

மோகன்லால் அடுத்து நடிக்கவிருக்கும் மலையாள படம் ’மிஸ்டர் ஃப்ராட்’. பி.உன்னிகிருஷ்ணன் இயக்கும் இந்தப் படத்தில் மோகன்லாலுடன் வில்லனாக மோதவிருக்கிறார் தேவ்கில்! விஜய் நடித்த ‘சுறா’ படத்தில் வில்லனாக நடித்த தேவ்கில், ‘மகதீரா’ தெலுங்கு படம், ‘பாக் மில்கா பாக்’ ஹிந்திப் படம் என பல படங்களில் வில்லனாக நடித்திருக்கிறார். தேவ்கில் நடிக்கும் முதல் மலையாள படம் ‘மிஸ்டர் ஃப்ராட்’ என்பது குறிப்பிடத்தக்கது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

சென்னை 28 II காட்சிகள் - வீடியோ


;