'ஜில்லா' வில் திடீர் மாற்றம்!

 'ஜில்லா' வில்  திடீர் மாற்றம்!

செய்திகள் 11-Jan-2014 10:40 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘சூப்பர் குட் ஃபிலிம்ஸ்’ ஆர்.பி.சௌத்திரி தயாரித்து ஆர்.டி.நேசன் இயக்கி இளையதளபதி விஜய், மோகன் லால், காஜல் அகர்வால் முதலானோர் நடித்துள்ள ’ஜில்லா’ படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்தப் படத்தின் ரன்னிங் டைம் மூன்று மணி நேரத்திற்கும் மேல் இருந்ததால் இருவேறான விமர்சனங்கள் எழுந்தன. அதனை தொடர்ந்து இப்படத்தின் நீளம் 10 நிமிடம் குறைக்கப்பட்டு நேற்று இரவு முதல் அனைத்து திரையரங்குகளிலும் திரையிடப்பட்டு வருகிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

மெர்சல் - மாஜோ ஆடியோ பாடல்


;