24-ல் கோலி சோடா!

24-ல் கோலி சோடா!

செய்திகள் 11-Jan-2014 10:17 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘திருப்பதி பிரதர்ஸ்’ நிறுனவம் சார்பில் லிங்குசாமி வழங்கும் படம் ‘கோலி சோடா’. எஸ்.டி. விஜய்மில்டன் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு பாண்டிராஜ் வசனம் எழுத, எஸ்.என்.அருணகிரி இசை அமைத்திருக்கிறார். நீண்ட நாட்களாக தயாரிப்பில் இருந்து வந்த இப்படத்தில் முக்கிய கேரக்டர்களில் புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள். கோலிவுட்டில் பரவலான எதிர்பார்ப்பில் இருக்கும் இப்படம் வருகிற 24-ஆம் தேதி திரைக்கு வரவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நிசப்தம் - tirailar


;