ரித்திக்குடன் இணையும் தீபிகா!

ரித்திக்குடன் இணையும் தீபிகா!

செய்திகள் 10-Jan-2014 1:00 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

பாலிவுட்டின் பெரும்பாலான ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள தீபிகா படுகோனே இதுவரையில் ரித்திக் ரோஷனுடன் எந்தப் படத்திலும் ஜோடி சேர்ந்து நடித்ததில்லை! தீபிகாவின் அந்த குறை விரைவில் நிறைவேறப் போகிறது! ‘க்ரிஷ் 3’ படத்தைத் தொடர்ந்து ராகேஷ் ரோஷன் இயக்கத்தில் மற்றுமொரு பிரம்மாண்ட படத்தில் நடிக்கிறார் ரித்திக் ரோஷன்! இந்தப் படத்தில் ரித்திக்குக்கு ஜோடி தீபிகா படுகோனே தான்! இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் படப்பிடிப்பு வருகிற செப்டம்பர் மாதம் துவங்கவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பேங் பேங் - டிரைலர்


;