‘கஹானி’ டீம் இணையும் படம்!

‘கஹானி’ டீம் இணையும் படம்!

செய்திகள் 10-Jan-2014 12:45 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

சூப்பர் ஹிட்டான ‘கஹானி’ ஹிந்திப் படத்தில் இணைந்த இயக்குனர் சுஜய் கோஷ் - வித்யா பாலன் - சுரேஷ் நாயர் டீம் மீண்டும் இணைந்து ஒரு படத்தை உருவாக்க இருக்கிறார்கள்! இந்தப் படத்தில் வித்யா பாலனுடன் இர்ஃபான் கான் ஜோடியாக நடிக்கிறார். வித்யா - இர்ஃபான் முதன் முதலாக ஜோடி சேர்ந்து நடிக்கும் இப்படம் க்ரைம் த்ரில்லர் கதையாக உருவாக இருக்கிறது. தற்போது வித்யா பாலன் நடித்து வரும், ‘சாதி கே சைட் எஃபெக்ட்ஸ்’, ‘பாபி ஜாசூஸ்’ ஆகிய படங்களின் படப்பிடிப்பு முடிந்ததும் இப்படத்தின் ஷூட்டிங் ஆரம்பமாகுமாம்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

நீ எங்கே என் அன்பே - இதோ இதோ


;