இவர்களுக்கு இன்று இனிய நாள்!

இவர்களுக்கு இன்று இனிய நாள்!

செய்திகள் 10-Jan-2014 12:00 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

மாறுபட்ட கதைகளை தேர்வு செய்து, வித்தியாசமான கேரக்டர்களில் நடித்து தனக்கென்று பெரிய ரசிகர் வட்டத்தை அமைத்துக்கொண்டு புகழ்பெற்று விளங்கி வருபவர் நடிகர் ரித்திக் ரோஷன்! இவர் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்து வசூல் அள்ளிய படம் ‘க்ரிஷ் 3’. இந்தப் படத்தை தொடர்ந்து தற்போது ’பாங் பாங்’ மற்றும் ’ஷுத்தி’ ஆகிய படங்களில் நடித்து வரும் ரித்திக் ரோஷனுக்கு இன்று பிறந்த நாள்! பல்லாயிரக்கணக்கான ரசிகர்களின் வாழ்த்துக்களோடு இன்று பிறந்த நாள் கொண்டாடி வரும் ரித்திக் ரோஷனுக்கு ‘டாப் 10 சினிமா’வும் பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிக் கொள்வதோடு, இன்று பிறந்த நாள் காணும் தெலுங்கு திரையுலகின் பிரபல தயாரிப்பாளரும், நடிகர் அல்லு அர்ஜுனின் ததையுமான அல்லு அரவிந்துக்கும் ‘டாப் 10 சினிமா’ தனது பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

பேங் பேங் - டிரைலர்


;