காதலர் தினத்தில் ‘இது கதிர்வேலன் காதல்’

காதலர் தினத்தில் ‘இது கதிர்வேலன் காதல்’

செய்திகள் 10-Jan-2014 11:10 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

‘ஒரு கல் ஒரு கண்ணாடி’ படத்திற்குப் பிறகு உதயநிதி ஸ்டாலின் நடித்திருக்கும் படம் ‘இது கதிர்வேலன் காதல்’. அறிமுக இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கியிருக்கும் இந்தப் படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக நயன்தாரா நடித்திருக்கிறார். படப்பிடிப்பு முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வரும் இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைக்கிறார். உதயநிதி ஸ்டாலினின் ‘ரெட் ஜெயன்ட் மூவிஸ்’ நிறுவனம் தயாரித்திருக்கும் இந்தப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா வருகிற 20- ஆம் தேதி சென்னையில் நடைபெறவிருக்கிறது. படத்தை காதலர் தினமான ஃபிப்ரவரி 14-ஆம் தேதி வெளியிட திட்டமிட்டுள்ளனர்!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

இது நம்ம ஆளு - காத்தாக வீடியோ சாங்


;