’ஜில்லா’ வழக்கு வாபஸ்!

’ஜில்லா’ வழக்கு வாபஸ்!

செய்திகள் 9-Jan-2014 3:50 PM IST Top 10 Cinema கருத்துக்கள்

விஜய் நடித்துள்ள ‘ஜில்லா’ படத்தை வெளியிட அனுமதிக்கக் கூடாது என்று சென்னை சிவில் கோர்ட்டில் மகேந்திரன என்பவர் வழக்கு ஒன்றை தொடர்ந்திருந்தார் அல்லவா? இன்று விசாரணைக்கு வர இருந்த இந்த வழக்கை மகேந்திரன் வாபஸ் பெற்று விட்டதால் ‘ஜில்லா’ திட்டமிட்டபடி நாளை உலகம் முழுக்க ரிலீசாகவிருக்கிறது.

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தடம் - teaser


;