இன்றைய பிறந்தநாள் பிரபலங்கள்!

இன்றைய பிறந்தநாள் பிரபலங்கள்!

செய்திகள் 9-Jan-2014 11:30 AM IST Top 10 Cinema கருத்துக்கள்

வசந்த் இயக்கிய, ‘சத்தம் போடாதே’ படத்தில் அசத்தலான ஒரு கேரக்டரில் நடித்து அசர வைத்தவர் நிதின் சத்யா! இந்தப் படத்திற்கு முன் பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்து வந்த நிதின் சத்யாவை சிறந்த நடிகராக அடையாளம் காட்டிய படம், ‘சத்தம் போடாதே’தான்! வெங்கட் பிரபுவின் ஃபேவரைட் நடிகர்களில் ஒருவரான நிதின் சத்யாவுக்கு இன்று பிறந்த நாள்! அத்துடன் தமிழ் சினிமா மற்றும் நாடகத்துறையில் தனக்கென்று ஒரு தனி பாணியை வகுத்துக் கொண்டு நடித்து வரும் ஒய்.ஜி.மகேந்திரன் பிறந்த நாளும் இன்று தான்! இவர்கள் இருவரும் தங்களது பிறந்த நாளை கொண்டாடி மகிழும் இந்நாளில் தான் இங்கிலாந்து இளவரசி கேட்மிடில்டனும் பிறந்துள்ளார்! இன்று பிறந்த நாள் காணும் இம்மூவரையும் வாழ்த்துவதில் ‘டாப் 10 சினிமா’ தன்னிகரில்லா மகிழ்ச்சி அடைகிறது!

உங்கள் கருத்துக்களை பதிவு செய்ய...

தொடர்புடைய செய்திகள்

தொடர்புடைய படங்கள்

தொடர்புடைய வீடியோக்கள்

தேசிய விருது வாங்கும் எல்லா அம்சமும் தரமணியில் இருக்கிறது - வசந்த் ரவி


;